Home Lyrics Kayilae Aagasam Song Lyrics in Tamil (Soorarai Pottru Movie) கோய்ல் ஸ்கை பாடல்...

Kayilae Aagasam Song Lyrics in Tamil (Soorarai Pottru Movie) கோய்ல் ஸ்கை பாடல் வரிகள்

31
0
Kayilae Aagasam Song Lyrics in Tamil

Kayilae Aagasam Song Lyrics in Tamil –  Hello Friends, Today We are given Soorarai Pottru Movie Song Kayilae Aagasam Lyrics in Tamil. This Song Singer by Saindhavi and Director by G. V. Prakash Kumar. If you wanna Kayilae Aagasam Song Lyrics in English and Tamil then keep read this article.

கோய்ல் ஸ்கை பாடல் வரிகள் 

Song  Kayilae Aagasam
Movie Name Soorarai Pottru
Singer Saindhavi
Music G. V. Prakash Kumar

Kayilae Aagasam Song Lyrics (Tamil & English)

Kaiyilae aagasam
Kondu vandha un paasam
Kaalamae ponaalum vazhnthidum raasa

Tamil – (கையிலே ஆகாசம்
கொண்டு வந்த உன் பாசம்
காலமே போனாலும் வாழ்ந்திடும் ராசா)

Kannilae neerada
Kaanja nelam porada
Poothadhae aayiram poo sirichidu raasa

Tamil – (கண்ணிலே நீராட
காஞ்ச நெலம் போராட
பூத்ததே ஆயிரம் பூ சிரிச்சிடு ராசா)

Thungi irundha kenilum
Paal surakka koodumaiyaa
Thoodhuvala kambilumae thaen vazhiyadho

Tamil –  (தூங்கி இருந்த கேணிலும்
பால் சுரக்க கூடும்மையா
தூதுவள காம்பிளுமே தேன் வழியாதோ)

Uchchi veyil velaiyilae
Undha varum thooral onnu
Thondaiyila vandhu vizha oor nanaiyadho

Tamil – (உச்சி வெயில் வேளையிலே
உந்த வரம் தூறல் ஒன்னு
தொண்டையில வந்து விழ ஊர் நனையாதோ)

Kaiyilae aagasam
Kondu vandha un paasam
Kaalamae ponaalum vazhnthidum raasa

Tamil – (கையிலே ஆகாசம்
கொண்டு வந்த உன் பாசம்
காலமே போனாலும் வாழ்ந்திடும் ராசா)

Kannilae neerada
Kaanja nelam porada
Poothadhae aayiram poo sirichidu raasa

Tamil – (கண்ணிலே நீராட
காஞ்ச நெலம் போராட
பூத்ததே ஆயிரம் பூ சிரிச்சிடு ராசா)

Annatha thattula vechu
Ambuliya kaatti ninna
Thayumae ninavu nerunga

Tamil – (அன்னத்த தட்டுல வெச்சு
அம்புலிய காட்டி நின்ன
தாயுமே நினவு நெருங்க)

Porandhadhu kaalam
Kannathula kaiya vechu
Kaathirundha sanangalum thaan

Tamil – (பொறந்தது காலம்…
கன்னத்துல கைய வெச்சு
காத்திருந்த சனகளும்தான்)

Pallakkila yeri poga
Maranjathu sogam
Pallakkila yeri poga
Maranjathu sogam

Tamil – (பல்லக்கில ஏறி போக
மறஞ்சது சோகம்
பல்லக்கில ஏறி போக
மறஞ்சது சோகம்)

Thandattiyil kaagangala
Otti ninna paatigalum
Thattaana suththi vara

Tamil – (தண்டட்டியில் காகங்கள
ஓட்டி நின்ன பாட்டிகளும்
தட்டான சுத்தி வர)

Thaangala looty
Kittadiyil megangala
Thottu vidum yekkathila
Kattan tharaigalumae poduthu potti

Tamil – (தாங்கல லூட்டி
கிட்டடியில் மேகங்கள
தொட்டு விடும் ஏக்கத்தில
கட்டான் தரைகளுமே போடுது போட்டி)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here